அன்னதான திட்டத்தின் மூலம் கோவில்களில் தினமும் 82 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

அன்னதான திட்டத்தின் மூலம் கோவில்களில் தினமும் 82 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோவில்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
19 Sept 2023 5:28 PM IST
ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை  கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

ராமேசுவரம், மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்

ராமேசுவரம் ராமநாதசாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 Jan 2023 5:40 AM IST
ராமேசுவரம் கோவிலில் முழுநேர அன்னதான திட்டம்

ராமேசுவரம் கோவிலில் முழுநேர அன்னதான திட்டம்

ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் முழுநேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
1 Jan 2023 12:15 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம்; போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டம்; போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

திருத்தணி முருகன் கோவிலில் அன்னதான திட்டத்திற்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
7 Oct 2022 6:48 PM IST