மின்கட்டண அபராதத்தை  ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி

மின்கட்டண அபராதத்தை ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி

மின்கட்டண அபராதத்தை ஆன்லைனில் செலுத்தக்கோரி ஆசிரியையிடம் ரூ.2¾ லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Oct 2022 3:02 AM IST