குளிர்சாதன பெட்டியை திறந்தபோது கதவு மோதி சிறுவன் சாவு

குளிர்சாதன பெட்டியை திறந்தபோது கதவு மோதி சிறுவன் சாவு

கும்பகோணத்தில், குளிர்சாதன பெட்டியை திறந்தபோது கதவு மோதியதில் சிறுவன் உயிரிழந்தான். இதுெதாடர்பாக அவனது உறவினர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2022 2:29 AM IST