கோத்தகிரி அருகே அறுவடை செய்த பீட்ரூட்களை சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரம்

கோத்தகிரி அருகே அறுவடை செய்த பீட்ரூட்களை சுத்தம் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரம்

கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்த பீட்ரூட்டை கழுவி சுத்தம் செய்து, மூட்டைகளில் நிரப்பி மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
7 Oct 2022 12:15 AM IST