அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி
அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி தொடங்குவது தொடர்பாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
17 Oct 2023 10:38 PM ISTமளிகை பொருட்கள் விலை உயா்வு
தீபாவளி பண்டிகை நெருங்கும்நிலையில் கோவையில் மளிகை பொருட்களின் விலை உயா்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.
11 Oct 2023 12:45 AM ISTமளிகை பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம்.. கனடா பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் சப்ளை செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
15 Sept 2023 4:26 PM IST90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்
திருக்கோவிலூரில் சிறப்பாக பணி செய்த 90 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்களை நகரமன்ற தலைவர் டி.என்.முருகன் வழங்கினார்.
13 July 2023 12:15 AM ISTஅரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துக - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11 Jun 2023 1:47 PM IST125 பேருக்கு அரிசி மூட்டை, மளிகை பொருட்கள்
125 பேருக்கு அரிசி மூட்டை, மளிகை பொருட்களை பேரூராட்சி கவுன்சிலர் வழங்கினா்.
27 Jan 2023 11:34 PM ISTமளிகை பொருட்கள்
ஏழை, எளிய குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றை பி.லோகநாதன் வழங்கி அவர்களுடன் பொங்கல் கொண்டாடியபோது எடுத்த படம்.
16 Jan 2023 11:05 PM ISTரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் விற்கப்படுகிறதா?
ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் விற்கப்படுவதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம்சாட்டினார்கள்.
4 Dec 2022 12:14 AM ISTமளிகை பொருட்கள் சந்தைக்கு பெயர் பெற்ற பேளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
மளிகை பொருட்கள் சந்தைக்கு பெயர் பெற்ற பேளுக்குறிச்சியில் சுகாதார வளாகத்துடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
7 Oct 2022 12:15 AM IST