நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில்    ஒரு நாற்காலிக்கு 2 பெண் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி    வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் ஒரு நாற்காலிக்கு 2 பெண் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டத்தில் ஒரு நாற்காலிக்கு 2 பெண் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2022 12:15 AM IST