ஏற்கனவே 3 பேரை மணந்த நிலையில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி

ஏற்கனவே 3 பேரை மணந்த நிலையில் திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி

ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்த நிலையில் 4-வது திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபர், உல்லாசமாக வாழ்ந்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 4:15 AM IST