மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்-சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் பொதுமக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள் என்று சேலத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
6 Oct 2022 3:39 AM IST