திருச்செந்தூரில்   சுவாமி அலைவாயுகந்த பெருமான்  வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா

திருச்செந்தூரில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் அம்பெய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
6 Oct 2022 12:15 AM IST