ரசாயன கழிவுநீர் கலப்பதால் நுங்கும், நுரையுடன் வெளியேறும் தண்ணீர்

ரசாயன கழிவுநீர் கலப்பதால் நுங்கும், நுரையுடன் வெளியேறும் தண்ணீர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து நுங்கும், நுரையுடன் தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6 Oct 2022 12:15 AM IST