பெங்களூருவில் ஹெலி டாக்சி சேவை அறிமுகம்  வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது

பெங்களூருவில் 'ஹெலி டாக்சி' சேவை அறிமுகம் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது

பெங்களூருவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏச்.ஏ.எல். பகுதிக்கு ‘ஹெலி டாக்சி' சேவை வருகிற 10-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.
6 Oct 2022 12:15 AM IST