பாலத்தில் கார் மோதி தம்பதி பலி

பாலத்தில் கார் மோதி தம்பதி பலி

விராலிமலை அருகே பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர். வங்கி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
5 Oct 2022 11:39 PM IST