கன்யா பூஜை - சிறுமிகளின் கால்களை கழுவி பூஜை செய்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்..!

'கன்யா பூஜை' - சிறுமிகளின் கால்களை கழுவி பூஜை செய்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்..!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜை செய்து உத்தபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபட்டார்.
4 Oct 2022 5:45 PM IST