கள்ளகாதலனோடு இளம்பெண் உல்லாசம்...கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை தவறி விழுந்து பலி

கள்ளகாதலனோடு இளம்பெண் உல்லாசம்...கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை தவறி விழுந்து பலி

துர்காதேவி தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும், அப்போது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை, கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது.
2 Dec 2022 2:29 PM GMT
ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை:  திண்டுக்கல்லில் பரபரப்பு

ரயில் நிலையத்தில் மர்ம பொருள் - வெடிகுண்டு நிபுணர்கள், மேப்பநாய் சோதனை: திண்டுக்கல்லில் பரபரப்பு

சிகப்பு கலரில் உருண்டை வடிவிலான மர்ம பொருள் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
27 Nov 2022 3:42 AM GMT
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் கோரிக்கை விடுத்தார்.
11 Nov 2022 11:46 AM GMT
இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
11 Nov 2022 11:36 AM GMT
திண்டுக்கலில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

திண்டுக்கலில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
11 Nov 2022 10:42 AM GMT
பிரதமர் மோடி வருகை... திண்டுக்கல்லில் டிரோன் பறக்க தடை...!

பிரதமர் மோடி வருகை... திண்டுக்கல்லில் டிரோன் பறக்க தடை...!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 Nov 2022 6:16 AM GMT
காதலித்து கர்ப்பமாக்கிய என்ஜினீயர்: வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய ஆசிரியை...!

காதலித்து கர்ப்பமாக்கிய என்ஜினீயர்: வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய ஆசிரியை...!

திருமங்கலம் அருகே காதலனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் ஆசிரியை தடுத்து நிறுத்தி உள்ளார்.
28 Oct 2022 5:38 AM GMT
கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி படுகொலை - நம்பாததால் வீடியோ காலில் மனைவிக்கு காண்பித்த காதலன்...!

கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி படுகொலை - நம்பாததால் வீடியோ காலில் மனைவிக்கு காண்பித்த காதலன்...!

கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2022 4:13 AM GMT
திண்டுக்கல்: தேள் கடித்து 3 வயது சிறுவன் பலி

திண்டுக்கல்: தேள் கடித்து 3 வயது சிறுவன் பலி

வடமதுரை அருகே 3 வயது சிறுவன் தேள் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
15 Oct 2022 4:05 PM GMT
திண்டுக்கல்: பாஜக நிர்வாகியின் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் - 3 பேர் கோர்ட்டில் சரண்

திண்டுக்கல்: பாஜக நிர்வாகியின் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் - 3 பேர் கோர்ட்டில் சரண்

பா.ஜ.க. நிர்வாகியின் கார், மோட்டார் சைக்கிள்களை எரித்த வழக்கில் 3 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
29 Sep 2022 5:51 PM GMT
கஞ்சா பொட்டலங்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள்...!

கஞ்சா பொட்டலங்களை வீடு வீடாக டோர் டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள்...!

திண்டுக்கல் அருகே கஞ்சா பொட்டலங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்த கூரியர் நிறுவன ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
19 Sep 2022 3:47 PM GMT
திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையுடன் போதையில் தள்ளாடிய தாய் - மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

திண்டுக்கல்: பச்சிளம் குழந்தையுடன் போதையில் தள்ளாடிய தாய் - மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்

திண்டுக்கல் அருகே மது குடித்த பெண் பச்சிளம் குழந்தையுடன் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Sep 2022 4:09 AM GMT