மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
மருத்துவமனை கட்டிட தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 1:02 PM ISTதிண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 10:49 AM ISTதிண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 9:48 AM ISTதிண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 Dec 2024 10:44 PM ISTசுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை - கிராம மக்கள் குற்றச்சாட்டு
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 6 பிணங்களை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
5 Dec 2024 9:47 AM ISTதிண்டுக்கல், திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக குதிரையாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
14 Nov 2024 7:07 PM ISTதலைக்கேறிய மதுபோதை.. சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபர்
சாலை தடுப்புச் சுவரில் அமர்ந்து யோகாசனம் செய்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
7 Nov 2024 5:55 PM ISTதிண்டுக்கல் அருகே சோகம்: தந்தை-மகன் உயிரை பறித்த கட்டில்
தூங்கும்போது இரும்பு கட்டில் கால் சரிந்ததில் தந்தை-மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2024 7:35 AM ISTதிண்டுக்கல்: பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் சிறுவர்கள் செய்த செயல் - வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம்
ஊதுபத்தியில் இருந்து பரவிய தீ காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
31 Oct 2024 6:33 PM ISTஅகரம் முத்தாலம்மன் கோவிலில் கண் திறப்பு வைபவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஆயிரம் பொன் சப்பரத்தில் முத்தாலம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
22 Oct 2024 4:40 AM ISTதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திண்டுக்கல் வருகை
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பாதைகளில் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு இருக்கின்றன.
20 Oct 2024 3:15 AM ISTதிண்டுக்கல்; போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
4 Oct 2024 7:49 AM IST