வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் நூறுசதவீதம்  நிறைவு செய்த  வாக்குச்சாவடிஅலுவலருக்குபாராட்டுசான்று

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் நூறுசதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடிஅலுவலருக்குபாராட்டுசான்று

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் நூறுசதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடிஅலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டுசான்று வழங்கினார்.
4 Oct 2022 12:15 AM IST