பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல்: பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
பள்ளி கண்காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
20 Dec 2024 4:01 AM ISTகுழந்தைகள் ஊட்டச்சத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது - அண்ணாமலை கேள்வி
பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள், அரசு முத்திரையோடு கடைகளில் விற்கப்படுவதாகச் செய்திகளைப் பலமுறை பார்த்திருக்கிறோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
17 Dec 2024 9:39 PM ISTஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்
ஊட்டச்சத்து குறைபாட்டால் தமிழகத்தில் ஆண்டுக்கு 82 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
13 Dec 2024 1:55 PM ISTகடலூர் அருகே சோகம்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
9 Dec 2024 10:21 AM ISTஉ.பி: மருத்துவமனை தீ விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
24 Nov 2024 7:54 PM ISTஉத்தரபிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து - பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
20 Nov 2024 10:44 PM IST10 குழந்தைகள் பலி: உ.பி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
உத்தரபிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
16 Nov 2024 10:02 PM ISTஓ.டி.டி.யில் உள்ள குழந்தைகள் பார்க்க வேண்டிய சிறந்த படங்கள்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓ.டி.டி தளத்தில் உள்ள சிறந்த படங்கள் குறித்த ஒரு பார்வை.
14 Nov 2024 3:06 PM ISTஎதிர்பாராத விதமாக கார் கதவு மூடியதால் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி
குஜராத்தில் காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
4 Nov 2024 5:12 PM ISTஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
17 Sept 2024 8:13 PM ISTகுழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை - சுவீடன் அரசு உத்தரவு
செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
4 Sept 2024 5:54 AM ISTசெங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து அக்காள், தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
9 July 2024 10:51 AM IST