குடிபோதையில் தகராறு: வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த தொழிலாளி கைது
நம்பியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 4:03 AM ISTஈரோடு ஆசிரியை கொலை வழக்கு: தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார்- செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்குகிறார்கள்
ஈரோடு அரசு பள்ளி ஆசிரியை படுகொலை வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் தவிக்கும் தனிப்படை போலீசார், செல்போன் அழைப்புகளை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.
23 Aug 2023 3:33 AM ISTதப்பி ஓடியவரை விரட்டி, விரட்டி வெட்டி சாய்த்த கும்பல்
திண்டுக்கல்லில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளியை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது.
8 Aug 2023 1:45 AM ISTவீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். மனைவி கண் எதிரே தீர்த்து கட்டிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
8 Aug 2023 1:30 AM ISTமனைவி, குழந்தைகளை கொன்ற தொழிலாளி கைது
மண்டியாவில் மனைவி, குழந்தைகளை கொலை செய்த கூலி தொழிலாளியை கலபுரகியில் போலீசார் கைது செய்தனர். கொலை செய்துவிட்டு வீட்டில் வந்து தூங்கியவரை பெற்றோரே போலீசில் பிடித்து கொடுத்தனர்.
26 Jun 2023 3:07 AM ISTஅந்தியூர் அருகே பயங்கரம்; மகனை இரும்பு குழாயால் அடித்து கொன்ற ஆட்டோ டிரைவர்- குடிபோதையில் ஊர் சுற்றியதால் ஆத்திரம்
அந்தியூர் அருகே குடிபோதையில் ஊரை சுற்றி வந்ததால் இரும்பு குழாயால் மகனை அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2023 3:05 AM ISTமல்லூர் அருகே நிலத்தகராறில் பயங்கரம்:அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலைஅண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது
மல்லூர் அருகே நிலத்தகராறில் அரசு பஸ் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மண்வெட்டியால் தீர்த்துக்கட்டிய அண்ணன்- தம்பி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Feb 2023 1:52 AM ISTஈரோட்டில் பயங்கரம் அண்ணன்-தம்பி கத்தியால் குத்தி கொலை; உறவினருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தேடி வருகிறார்கள்.
31 Jan 2023 3:10 AM ISTமோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம்:பொங்கலன்று வாலிபர் அடித்துக்கொலைசேலத்தில் பயங்கரம்
மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், வடமாநில வாலிபரை அடித்துக் கொன்றனர். பொங்கலன்று சேலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
17 Jan 2023 2:04 AM ISTமல்லூர் அருகேகட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை?கிணற்றில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை
மல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 Dec 2022 2:14 AM ISTசேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை தொழிலாளி கைது
சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 1:39 AM ISTசங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை மனைவி, மைத்துனர் கைது
சங்ககிரி அருகே நூற்பாலை ஊழியர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
22 Nov 2022 1:32 AM IST