
இத்தாலியில் இருந்து 3 ஆயிரம் அகதிகளை வெளியேற்ற நடவடிக்கை
இத்தாலியில் சட்ட விரோதமாக குடியேறிய 3 ஆயிரம் அகதிகளை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
5 April 2025 11:47 AM IST
இத்தாலியில் கடலில் படகு கவிழ்ந்து 6 அகதிகள் பலி: 40 பேரின் கதி என்ன?
துனிசியாவில் இருந்து சுமார் 60 அகதிகளுடன் ஒரு படகு இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது.
21 March 2025 4:42 AM IST
இத்தாலி: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி
இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
19 March 2025 8:45 PM IST
அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா
ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
6 March 2025 8:57 PM IST
அல்பேனியாவில் இருந்து இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்ட அகதிகள்
கடந்த ஆண்டு சுமார் 66 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலியில் குடியேறி உள்ளனர்.
3 Feb 2025 5:00 AM IST
டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு
மெக்சிகோவில் எல்லை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
23 Jan 2025 2:41 PM IST
அமெரிக்காவில் ஜன.27-ந்தேதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடை
அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
23 Jan 2025 10:55 AM IST
மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 200 அகதிகள் கைது
மலேசியாவின் கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
4 Jan 2025 11:25 PM IST
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 2:53 PM IST
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Sept 2024 3:15 PM IST
காங்கிரஸ் ஆட்சி காலத்தின் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு: மத்திய மந்திரி அமித்ஷா
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 7:35 PM IST
வங்காளதேச அகதிகளுக்கு மே.வங்காளத்தில் பாதுகாப்பு அளிக்கப்படும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
21 July 2024 10:33 PM IST