நேர்மையை கடைபிடிக்க வலியுறுத்தும் ஆளில்லா கடை: காந்தி பிறந்த நாளன்று மட்டும் செயல்படுகிறது

நேர்மையை கடைபிடிக்க வலியுறுத்தும் ஆளில்லா கடை: காந்தி பிறந்த நாளன்று மட்டும் செயல்படுகிறது

அனைவரும் வாழ்வில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாபநாசத்தில் ஆளில்லா கடை திறந்து வைக்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக காந்தி பிறந்த நாள் அன்று மட்டும் இந்த கடை செயல்படுகிறது.
3 Oct 2022 2:32 AM IST