மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா

குலசேகரன்பட்டினத்தில் நடந்து வரும் தசரா திருவிழாவின் 6-ம் திருநாளில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
3 Oct 2022 12:15 AM IST