தனியாக வசித்த முதியவர் கொலை?

தனியாக வசித்த முதியவர் கொலை?

குடியாத்தம் அருகே தனியாக வசித்த முதியவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த நகை- பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2 Oct 2022 10:29 PM IST