நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 9:40 PM IST"சாதிய வன்மத்திற்கு எதிராக களமாடியவர்..." - நல்லகண்ணுவுக்கு விஜய் வாழ்த்து
நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும், பாடமாகவும் திகழ்பவர் நல்லகண்ணு என்று விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
26 Dec 2024 3:07 PM ISTநல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - முத்தரசன் தகவல்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணு ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
27 Jan 2023 2:08 PM IST'கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு
‘கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு' என அவரது 98-வது பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
27 Dec 2022 2:12 AM ISTநல்லகண்ணு பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வாழ்த்து
98 வயதிலும் கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக நல்லகண்ணு செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
26 Dec 2022 11:53 AM ISTமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த வைகோ..!
சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வைகோ உடல்நலம் விசாரித்தார்.
2 Oct 2022 5:15 PM IST