தொடர்ந்து குறைகிறது தொற்று: புதிதாக 3,375 பேருக்கு கொரோனா

தொடர்ந்து குறைகிறது தொற்று: புதிதாக 3,375 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைகிறது. இன்று புதிதாக 3,375 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2 Oct 2022 12:54 PM IST