
70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: விருதுகளை அள்ளிய 'பொன்னியின் செல்வன்'
2022-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:07 AM
சமூக வலைத்தளத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் அர்த்தமற்றது; டைரக்டர் மணிரத்னம்
சமூக வலைத்தளங்களில் யாரைப்பற்றியும், யாரும் பேசிவிடலாம் என்பதால் பலரும் விஷத்தை மட்டுமே கக்குகிறார்கள் என்று டைரக்டர் மணிரத்னம் கூறினார்.
20 Nov 2023 11:30 PM
'பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போது காவிரி ஆறு இல்லை' - மதுரை ஐகோர்ட்டு கிளை
பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் தற்போதும் காவிரி ஆறு உள்ளது என்று பலர் நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
6 Oct 2023 1:57 PM
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகள் வெளியீடு
பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
8 Aug 2023 2:44 PM
மீண்டும் விக்ரமுடன் நடிக்கும் ஐஸ்வர்யாராய்
மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விக்ரமுடன் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
15 May 2023 6:48 AM
பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் - கமல்ஹாசன் குரலில் வெளியானது
நடிகர் கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 April 2023 9:53 AM
2-ம் பாகத்துடன் சேர்த்து 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் மீண்டும் ரிலீஸ்?
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரைக்கு வந்து ரூ.500 கோடி வசூல்...
8 April 2023 1:46 AM
பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்தின் 'அக நக' பாடல் வெளியாகியது..!
ஏப்.28ல் திரைக்கு வரவுள்ள நிலையில் முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
20 March 2023 1:12 PM
'பொன்னியின் செல்வன்' நடிகை சோபிதா பகிர்ந்த அழகு ரகசியம்
பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தனது அழகு ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
24 Feb 2023 12:39 AM
16வது ஆசிய திரைப்பட விருதுகள்- 'பொன்னியின் செல்வன்' 6 பிரிவுகளில் பரிந்துரை
கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது
7 Jan 2023 10:47 AM
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
28 Dec 2022 10:51 AM
'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை முக்கிய அப்டேட் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 Dec 2022 11:46 AM