சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 5:48 AM GMT
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கீடு

சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கீடு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
14 Feb 2024 4:46 AM GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று  தனித்தீர்மானம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்

தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
14 Feb 2024 1:02 AM GMT
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை: சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை: சபாநாயகருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
13 Feb 2024 7:46 AM GMT
2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

2-வது நாள் அமர்வு தொடங்கியது: தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Feb 2024 5:28 AM GMT
சட்டசபையில்  பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டசபையில் பேசியது என்ன..? வீடியோவை வெளியிட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

சட்டசபையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் கவர்னர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார்.
12 Feb 2024 12:47 PM GMT
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்..? - கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்..? - கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை

சட்டசபையில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை பட்டியலிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
12 Feb 2024 9:09 AM GMT
மேற்கு வங்காளம்: சட்டசபையில் இருந்து 6 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

மேற்கு வங்காளம்: சட்டசபையில் இருந்து 6 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
12 Feb 2024 8:35 AM GMT
22-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

22-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.
12 Feb 2024 6:43 AM GMT
முதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு

முதல்-அமைச்சர் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி - சபாநாயகர் அப்பாவு

கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.
12 Feb 2024 5:23 AM GMT
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்; 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்; 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
12 Feb 2024 4:33 AM GMT
சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்: புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சட்டசபையில் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
12 Feb 2024 12:27 AM GMT