கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
14 May 2023 12:15 AM GMT
மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம், பா.ஜனதா தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம் - பசவராஜ் பொம்மை

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம், பா.ஜனதா தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம் - பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் கூறியுள்ளனர்.
13 May 2023 11:20 PM GMT
தொங்கு சட்டசபை இல்லாமல் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

தொங்கு சட்டசபை இல்லாமல் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்

கர்நாடகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு தொங்கு சட்டசபை இல்லாமல் காங்கிரஸ் முழு பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
13 May 2023 11:15 PM GMT
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம் - சித்தராமையா

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம் - சித்தராமையா

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவோம் என சித்தராமையா கூறினார்.
13 May 2023 11:09 PM GMT
ஒடிசா சட்டசபை இடைத்தேர்தலில் சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரியின் மகள் வெற்றி

ஒடிசா சட்டசபை இடைத்தேர்தலில் சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரியின் மகள் வெற்றி

ஒடிசாவில் ஜார்சுகுடா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி மகள் வெற்றி பெற்றார்.
13 May 2023 10:00 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு: மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்துடன் அளித்த தீர்ப்பு - அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு: 'மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்துடன் அளித்த தீர்ப்பு' - அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே

கர்நாடக சட்டசபை தேர்தலில் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோபத்துடன் தீர்ப்பு அளித்து உள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
13 May 2023 8:05 PM GMT
கர்நாடக தேர்தல்:  பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் தோல்வி முகம்

கர்நாடக தேர்தல்: பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் தோல்வி முகம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தேங்கினகாயை விட, பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டார் பல ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
13 May 2023 12:31 PM GMT
சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
11 May 2023 9:09 PM GMT
சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

புதுவை சட்டசபை வளாகத்தில் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
11 May 2023 5:01 PM GMT
சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

மாநிலத்தில் ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.
10 May 2023 9:06 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவானது

கர்நாடக சட்டசபை தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவானது

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் ௭௩ சதவீத வாக்குகள் பதிவானது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
10 May 2023 8:50 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட நடிகர்-நடிகைகள், பிரபலங்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட நடிகர்-நடிகைகள், பிரபலங்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று நடிகர்-நடிகைகள் மற்றும் பிரபலங்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர்.
10 May 2023 6:45 PM GMT