ஜனவரி 6-ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது: கவர்னர் உரையாற்றுகிறார்
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 6-ம் தேதி தொடங்குகிறது.
20 Dec 2024 12:36 PM ISTகுறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறி இருந்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 1:21 PM ISTதமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது
சட்டசபையில் இன்று சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
10 Dec 2024 9:50 AM ISTதமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.
9 Dec 2024 6:47 AM ISTமேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 1:29 PM ISTசட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் - சித்தராமையா
காங்கிரஸ் கட்சியை சமதர்ம கட்சியாக நேரு உருவாக்கினார் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
15 Nov 2024 12:07 AM ISTஜார்க்கண்ட் சட்டசபைக்கு முதல்கட்டமாக 43 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட்டில் முதல்கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
13 Nov 2024 5:42 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
8 Nov 2024 11:04 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு; அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் 2வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
7 Nov 2024 11:02 AM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் அமளி; கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
6 Nov 2024 2:16 PM ISTகாஷ்மீர் சட்டசபை 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீர் சட்டசபைக்கான 2-வது கட்ட தேர்தலில் 57.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
26 Sept 2024 9:15 AM ISTஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு
காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
17 Sept 2024 2:43 AM IST