இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியான ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
22 Sept 2023 8:08 PM IST
இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 54,700 கோடி டாலராக உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 54,700 கோடி டாலராக உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 2-வது வாரமாக அதிகரித்து 54,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
26 Nov 2022 10:51 PM IST
வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு சேவைகளை வங்கிக் கிளைகளில் பொதுமக்களும் பெறலாம் - இந்திய ரிசர்வ் வங்கி

வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் ரூபாய் நோட்டு சேவைகளை வங்கிக் கிளைகளில் பொதுமக்களும் பெறலாம் - இந்திய ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டு தொடர்பான சேவைகளை வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2 Oct 2022 1:14 AM IST