வேன் மீது கார் மோதல்; வாலிபர் காயம்

வேன் மீது கார் மோதல்; வாலிபர் காயம்

வேன் மீது கார் மோதியதில் வாலிபர் காயமடைந்தார்.
24 Jun 2023 1:14 AM IST
புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தொழில் அதிபர் சாவு

புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்து தொழில் அதிபர் சாவு

புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
2 Jan 2023 2:29 AM IST
மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்ய முயன்று தவறி விழுந்த வாலிபர் காயம்

மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்ய முயன்று தவறி விழுந்த வாலிபர் காயம்

காரைக்குடி கல்லூரி சாலையில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் ஒருவர் மாணவிகள் முன்பு பந்தா காட்ட முயற்சித்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
2 Oct 2022 12:15 AM IST