மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி

ஆற்காடு அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி பலியானதால் அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.
2 Oct 2022 12:15 AM IST