102 வயது மூதாட்டிக்கு வாழ்த்து மடல் வழங்கிய கலெக்டர்

102 வயது மூதாட்டிக்கு வாழ்த்து மடல் வழங்கிய கலெக்டர்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 102 வயதுடைய மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவித்தார்.
1 Oct 2022 11:17 PM IST