
பஞ்சாப்புக்கு எதிரான தோல்விக்கு சுப்மன் கில்தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்
சுப்மன் கில்லின் மோசமான கேப்டன்சியால்தான் குஜராத் தோல்வியை சந்தித்தது என சேவாக் கூறியுள்ளார்.
26 March 2025 10:08 AM
ஐ.பி.எல்.2025: ஆச்சரியமளிக்கும் வகையில் வெற்றியாளரை கணித்த இந்திய முன்னாள் அதிரடி வீரர்
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது.
22 March 2025 4:59 AM
சச்சின், சேவாக் இல்லை... பவுலிங் போட விரும்பாத இந்திய வீரர் இவர்தான் - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஓபன் டாக்
கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
11 Jan 2024 2:20 PM
உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த கூடிய இளம் இந்திய வீரர்கள்...? சேவாக் கணிப்பு
ஒரு சவாலான தருணத்தில், திறமையாக விளையாடி டெஸ்ட் சதம் அடித்துள்ளார் என சச்சின் தெண்டுல்கரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.
4 Feb 2024 4:34 PM
இந்தியாவுக்கு புதிய சேவாக் கிடைத்துள்ளார்: ஜெய்ஸ்வாலை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
18 Feb 2024 11:41 AM
சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
28 Feb 2024 10:21 AM
உம்ரான் மாதிரி அல்ல...மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் - சேவாக் கருத்து
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.
3 April 2024 7:38 AM
ரோகித் தலைமையிலும் இப்படி நடந்துள்ளது - பாண்ட்யாவுக்கு இந்திய முன்னாள் வீரர் ஆதரவு
நடப்பு ஐ.பி.எல். தொடரில் புதிய கேப்டன் பாண்ட்யா தலைமையில் மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
4 April 2024 3:23 PM
டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்
2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
10 April 2024 9:21 AM
பாதி பேருக்கு ஆங்கிலம் கூட புரியாது மேலும்... - ஆர்.சி.பி தோல்விக்கான காரணங்களை விளக்கிய சேவாக்
டு பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது
17 April 2024 3:00 AM
நான் பஞ்சாப் நிர்வாகத்தில் இருந்திருந்தால் அவரை அணியில் எடுத்திருக்க மாட்டேன் - சீனியர் வீரரை விளாசிய சேவாக்
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு முல்லன்பூரில் நடைபெற்ற 37வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
22 April 2024 8:12 AM
டி20 உலகக்கோப்பை: பாண்ட்யா இல்லை.... ஆச்சரியம் அளிக்கும் இந்திய அணியை அறிவித்த சேவாக்
டி20 உலகக்கோப்பை தொடருக்காக, தான் தேர்வு செய்த 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை சேவாக் அறிவித்துள்ளார்
24 April 2024 12:50 PM