3வது ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
22 Dec 2024 11:45 AM ISTபாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
21 Dec 2024 6:54 PM ISTபாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்
தென் ஆப்பிரிக்க முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஒட்னீல் பார்ட்மேன் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 8:38 AM ISTஇந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும் - பாகிஸ்தான் வீரர் யோசனை
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
21 Dec 2024 7:00 AM IST2-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி... காரணம் என்ன..?
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
20 Dec 2024 8:55 PM ISTஒருநாள் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.
20 Dec 2024 6:34 AM ISTசாம்பியன்ஸ் டிராபி: இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது - ஐசிசி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என்று ஐசிசி அறிவித்துள்ளது.
19 Dec 2024 4:02 PM ISTபாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
19 Dec 2024 3:00 PM ISTமருத்துவ ஊழியர்களை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்; பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் 3 பேர் பலி
போலியோ சொட்டு மருந்து கொண்டு சென்ற மருத்துவ ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
18 Dec 2024 5:38 AM ISTசதம் விளாசிய சாம் அயூப்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
18 Dec 2024 1:55 AM ISTமுதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
17 Dec 2024 10:33 AM ISTமுதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
16 Dec 2024 8:56 PM IST