மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
3 July 2024 2:33 PM ISTகுப்பை பொருள்: மம்தா பானர்ஜி கருத்தை விமர்சித்த கவர்னர் அலுவலகம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணத்தை தடுக்க கவர்னருக்கு உரிமையில்லை என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 Jun 2024 6:15 PM ISTமேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 May 2024 1:14 AM ISTதேர்தலில் தலையீடு: மேற்கு வங்காள கவர்னர் மீது தேர்தல் கமிஷனில் புகார்
நாடாளுமன்ற தேர்தலில் கவர்னர் தலையிடுவதாக தேர்தல் கமிஷனில் திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
19 April 2024 3:24 AM ISTமேற்கு வங்காள கவர்னருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு...!
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போசுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
4 Jan 2023 10:27 PM ISTமேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் நாளை பதவியேற்பு!
மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த போஸ், மாவட்ட கலெக்டர், மாநில தலைமை செயலாளர், மத்திய அரசின் செயலாளர், ஐ.நா. அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
22 Nov 2022 11:53 AM ISTகவர்னரும், முதல்-மந்திரியும் அரசியல் சட்டத்தின் வரம்பிற்குள் இருந்து கொண்டால் சிரமம் இருக்காது - ஆனந்த போஸ்
மம்தா பானர்ஜியை மரியாதைக்குரிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரியாக பார்க்கிறேன் என வங்காள கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 8:48 PM ISTமேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2022 6:47 PM IST