நாடு தழுவிய ரத்த தான இயக்கம்: 2.5 லட்சத்தைக் கடந்த கொடையாளர்களின் எண்ணிக்கை..!

நாடு தழுவிய ரத்த தான இயக்கம்: 2.5 லட்சத்தைக் கடந்த கொடையாளர்களின் எண்ணிக்கை..!

'ராக்தான் அம்ரித் மகோத்சவ்' ரத்த தான இயக்கத்தின் கீழ் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.
1 Oct 2022 5:26 PM IST