பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்த  கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பருக்குள் நடத்த கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட கர்நாடக ஐகோர்ட்டு, வார்டு இட ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 Oct 2022 3:14 AM IST