கப்பல்துறை அதிகாரி வீட்டில்  45 பவுன் நகை கொள்ளை

கப்பல்துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

நெல்லை அருகே கப்பல் துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
1 Oct 2022 3:03 AM IST