பள்ளிபாளையத்தில்  மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

பள்ளிபாளையத்தில் மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

பள்ளிபாளையத்தில் மேம்பால பணியை விரைந்து முடித்து போக்கு வரத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2022 12:43 AM IST