
தைவானை அச்சுறுத்தும் சீனா
தைவான் எல்லைக்குள் 100-க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் பறந்ததால் போர்ப்பதற்றம் அதிகரித்தது.
18 Sept 2023 4:29 PM
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
18 Sept 2023 3:20 PM
தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 Sept 2023 5:56 PM
தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து
தைவானில் புயல் காரணமாக 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
2 Sept 2023 5:29 PM
அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்; விரட்டியடித்த தைவான்
தைவான் ஜலசந்தி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன.
29 Aug 2023 6:46 PM
தைவானுக்கு 4,100 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி
சீனா அச்சுறுத்தி வரும் நிலையில், தைவானுக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
24 Aug 2023 4:22 AM
உறுதியான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் - தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு சீனா கண்டனம்
தைவான் துணை அதிபர் வில்லியம் லாயின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக சீனா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
13 Aug 2023 12:45 PM
ராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி
தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
29 July 2023 6:58 PM
தைவான் மீது சீனா தாக்குதலா...? மாதிரி வீடியோவை வெளியிட்டு சீன ஊடகம் பரபரப்பு
தைவான் மீதான பாரிய ஏவுகணை தாக்குதல் தொடர்பான மாதிரி காணொளிகளை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 April 2023 9:53 AM
தைவானை வட்டமிட்ட 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள்... தாய்நாட்டை பாதுகாக்க போராடுவோம்; தைவான் அறிவிப்பு
தைவானை சுற்றி இன்று காலையில் 71 சீன விமானங்கள், 9 கப்பல்கள் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டன.
9 April 2023 7:34 AM
தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி - பதற்றம் அதிகரிப்பு
தைவானை சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
8 April 2023 1:27 AM
சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் அதிபருடன் அமெரிக்க சபாநாயகர் சந்திப்பு
சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
7 April 2023 3:06 AM