
கர்நாடக மாநில பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11 March 2025 3:27 PM
இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை : கர்நாடகாவில் அதிர்ச்சி
"கர்நாடகத்தில் ஏரிக்கரையில் சுற்றுலா சென்றிருந்த இஸ்ரேலியப் பெண்ணும் அவரது பணிப்பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2025 9:36 AM
"கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது": டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை
பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை கடவுளே நினைத்தால்கூட ஒரே இரவில் தீர்க்க முடியாது டிகே சிவக்குமார் பேசியுள்ளார்.
21 Feb 2025 2:25 PM
சென்னை - பெங்களூர் வந்தே பாரத் ரெயில் பயண நேரம் குறைப்பு
வந்தே பாரத் ரெயிலின் பயண நேரத்தில் 25 நிமிடங்களை குறைத்து 4 மணி நேரமாக மாற்ற ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
6 Dec 2024 10:53 PM
டேட்டிங் செயலி மூலம் பழக்கம்: காதலனை நம்பி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
18 Nov 2024 2:01 AM
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 July 2024 6:47 AM
பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி
வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பியதும் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை எஸ்.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
31 May 2024 11:52 AM
பெண்கள் பிரீமியர் லீக்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி... பெங்களூர் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த டெல்லி
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது.
10 March 2024 3:54 PM
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களில் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின.
3 March 2024 1:41 AM
பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு: கர்நாடக முதல் மந்திரி அதிர்ச்சி தகவல்
வெடிகுண்டு வெடித்ததில், உணவகத்தின் முன் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததது. உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர்
1 March 2024 9:45 AM
பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் அதிகாரி குத்திக்கொலை- போலீசார் தீவிர விசாரணை
பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 Nov 2023 2:10 PM
பெங்களூர் - ஓசூர் இடையே இருவழிப்பாதை பணி தீவிரம்
பெங்களூரு- ஓசூர் இடையே இருவழி பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதால் 4 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.இருவழிப்பாதைபெங்களூரு - ஓசூர்...
19 Feb 2023 7:30 PM