கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும்  நிகழ்ச்சி

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பூர்வாங்க பணிகளை தொடங்கும் விதமாக நடந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2022 12:15 AM IST