உ.பி.: பா.ஜ.க. வேட்பாளரின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி
பா.ஜ.க. வேட்பாளர் கரண் சிங்கின் பாதுகாப்புக்கு சென்ற வாகனம் மோதி, பைக்கில் பயணம் செய்த ரேகான் கான் (வயது 17) மற்றும் ஷெஷாத் கான் (வயது 20) ஆகிய இருவரும் பலியானார்கள்.
29 May 2024 2:01 PM GMTகார் விபத்து நடந்தது எப்படி? மம்தா பானர்ஜி பேட்டி
ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
24 Jan 2024 4:13 PM GMTஅமெரிக்காவில் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார்
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Dec 2023 8:34 PM GMTபிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் முன் பாய்ந்த நபரால் பரபரப்பு
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் முன் பாய்ந்த நபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
24 Sep 2023 7:40 AM GMTஆம்புலன்ஸ் செல்வதற்காக பாதுகாப்பு வாகனத்தை வழிவிட சொன்ன பிரதமர் மோடி- வைரல் வீடியோ
மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார்.
30 Sep 2022 11:00 AM GMT