பும்ரா, சிராஜ், இல்லை.. இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
முகமது சிராஜால் அவரை நெருங்க கூட முடியாது என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.
10 Dec 2024 1:16 PM ISTடிராவிஸ் ஹெட் விவகாரம்: சிராஜ் உங்களுக்கு மூளை இல்லையா..? ஸ்ரீகாந்த் விளாசல்
அடிலெய்டு போட்டியின்போது சிராஜ் - டிராவிஸ் ஹெட் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
10 Dec 2024 10:30 AM ISTஎங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை - சிராஜ் உடனான மோதல் குறித்து டிராவிஸ் ஹெட்
சிராஜ் உடனான மோதல் முடிவுக்கு வந்ததாக டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.
9 Dec 2024 10:48 AM ISTஇது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல - ஹெட் மற்றும் சிராஜ் மோதல் குறித்து ரோகித் சர்மா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது போட்டியின்போது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
8 Dec 2024 3:41 PM ISTடிராவிஸ் ஹெட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது பொய் - சிராஜ் ஆதங்கம்
இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் -ஹெட் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
8 Dec 2024 12:53 PM IST3-வது பந்தில் சிக்ஸ்.. 4-வது பந்தில் அவுட்.. களத்தில் ஹெட் - சிராஜ் வாக்குவாதம்
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் சிராஜ் - ஹெட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
7 Dec 2024 3:57 PM ISTடிராவிஸ் ஹெட் சதம்.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
7 Dec 2024 2:51 PM ISTஅடிலெய்டு டெஸ்ட்: 181.6 கி.மீ வேகத்தில் பந்து வீசிய சிராஜ்.. உண்மை நிலவரம் என்ன..?
அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சிராஜ் 181.6 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதாக தகவல் பரவியது.
7 Dec 2024 1:07 PM ISTகோலி, ரோகித் இல்லை.. முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீச அவர்கள்தான் காரணம் - சிராஜ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
3 Dec 2024 12:47 PM ISTநியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பும்ரா ஏன் அணியில் இடம்பெறவில்லை..? - பி.சி.சி.ஐ. விளக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை.
1 Nov 2024 9:25 AM ISTநியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சிராஜ் அணியில் இடம்பெறுவாரா..? துணை பயிற்சியாளர் பதில்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
23 Oct 2024 4:50 PM ISTஇந்தியா - வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து
இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
27 Sept 2024 3:11 PM IST