சென்னை கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்களில் நாளை முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு!

சென்னை கோட்டத்தில் 8 ரெயில் நிலையங்களில் நாளை முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு!

சென்னை கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களிலும் நாளை முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2022 8:00 AM IST