கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்-குவளைகள்

கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்-குவளைகள்

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன.
30 Sept 2022 2:21 AM IST