நடிகை சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
சமந்தா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வருகிறார்கள்.
14 Oct 2023 7:46 AM ISTமத்தியப்பிரதேச அரசு உடற்கல்வி நிறுவனத்தின் உணவில் விஷமா ?...100 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்தியப்பிரதேச அரசு உடற்கல்வி நிறுவனத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 100 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 Oct 2023 1:13 PM ISTபடப்பிடிப்பில் மாரடைப்பு: பிரபல டைரக்டர் ஆஸ்பத்திரியில் அனுமதி
90 கிட்ஸ்களின் பிரபல திகில் மற்றும் திரில்லர் தொடராக விளங்கிய 'மர்மதேசம்' தொடரை இயக்கியவர் நாகா. இதுதவிர ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம்,...
10 Jun 2023 8:02 AM ISTபிரபல நடிகர் சரத்பாபு கவலைக்கிடம்
பிரபல நடிகர் சரத்பாபு, கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
24 April 2023 3:02 AM ISTபிரபல நடிகருக்கு கொரோனா... ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரபல தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ணா முரளி. இவர் புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஐதராபாத் திரும்பினார். அப்போது அவருக்கு...
16 April 2023 7:40 AM ISTபிரபல நடிகை மாளவிகா அவினாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
பிரபல குணசித்திர நடிகை மாளவிகா அவினாஷ். இவர் மாதவனின் ஜே ஜே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய்யின் ஆதி, பைரவா, சூர்யாவின் ஆறு...
15 April 2023 8:29 AM ISTகடும் காய்ச்சலால் அவதி... நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகை குஷ்பு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் குஷ்பு...
8 April 2023 8:27 AM ISTகணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
16 March 2023 3:42 PM ISTஆஸ்பத்திரியில் அனுமதி பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை
தமிழில் 'அன்பு' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. இவர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, அஜித்குமாரின் வீரம் மற்றும் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம்...
9 March 2023 8:51 AM ISTநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 Jan 2023 9:50 AM ISTநடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Nov 2022 12:15 AM ISTவயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி சாவு
வயிற்று வலிக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தங்கள் மகள் இறந்ததாக போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.
3 Nov 2022 12:10 PM IST