10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
28 March 2025 12:10 AM
பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்

பொதுத் தேர்வை எழுதும் அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்

துணிவு, தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
27 March 2025 1:12 PM
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கட்டுப்பாடுகள் என்னென்ன..?

தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
27 March 2025 12:21 PM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்: மாணவர்கள் சாதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
27 March 2025 6:37 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
27 March 2025 12:55 AM
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
5 March 2025 3:05 PM
மாநிலம் முழுவதும் தொடங்கியது பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்

மாநிலம் முழுவதும் தொடங்கியது பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் முன்னதாகவே தேர்வு அறை உள்ள பள்ளி வளாகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
3 March 2025 1:15 AM
தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்... மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்... மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 March 2025 9:04 AM
பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு

பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு

பொதுத்தேர்வு நடைபெறும் போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
19 Feb 2025 10:51 AM
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
15 Feb 2025 3:04 AM
பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு

பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
20 Nov 2024 12:31 PM
பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
14 Oct 2024 4:02 AM