காட்டுமன்னார்கோவில் அருகே  மாயமான பெண் வீராணம் ஏரியில் பிணமாக மீட்பு  மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்

காட்டுமன்னார்கோவில் அருகே மாயமான பெண் வீராணம் ஏரியில் பிணமாக மீட்பு மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்

காட்டுமன்னார்கோவில் அருகே மாயமான பெண் வீராணம் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டாா். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளாா்.
30 Sept 2022 12:15 AM IST