கோவில்பட்டியில்   11 மூட்டை புகையிலை   பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 11 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
30 Sept 2022 12:15 AM IST